Ayodhya Ram Mandri Flag | மகா மங்கள தீபத்தை காட்டி அயோத்தி குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோயிலில் காவிக்கொடி ஏற்ற வருகை தந்துள்ள பிரதமர் மோடி, கர்ப்ப கிரகத்தின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராம் தர்பார் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார்... அதனை காணலாம்...
Next Story
