அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் பைஷாபாத்தில் விசாரணை நடைபெறும் என்றும், இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான விவரங்களை வெளியிட பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி விவகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - அர்ஜுன் சம்பத் கருத்து

அயோத்தி விவகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து

அயோத்தி விவகாரம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - ஜவாஹிருல்லா கருத்து

X

Thanthi TV
www.thanthitv.com