அயோத்தியில் நிலம் வாங்கி வரும் நடிகர் அமிதாப்பச்சன் பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அமிதாப் பச்சன், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக 2.67 ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.