மரங்களை காப்பாற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி : ராட்சத மரம் போன்ற வடிவமைத்த மாணவர்கள்

மரங்களை காப்பாற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கரூர் அருகே நடைபெற்றது.
மரங்களை காப்பாற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி : ராட்சத மரம் போன்ற வடிவமைத்த மாணவர்கள்
Published on
மரங்களை காப்பாற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கரூர் அருகே நடைபெற்றது. அதில் பங்கேற்ற தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், 'மரங்களை பாதுகாப்போம்' என்ற வாசகங்கள் கொண்ட வடிவில் நின்றனர். மேலும், ராட்சத மரம் போல வடிவமை​த்து வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.
X

Thanthi TV
www.thanthitv.com