காதலர் தினத்திற்கு விழிப்புணர்வு நிகழ்வு... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தல்

சூரத்தை சேர்ந்த மாணவர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு, விநோதமான விழிப்புணர்வு ஆடைகளை அணிந்து வலம் வந்தனர்.
காதலர் தினத்திற்கு விழிப்புணர்வு நிகழ்வு... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தல்
Published on

சூரத்தை சேர்ந்த மாணவர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு, விநோதமான விழிப்புணர்வு ஆடைகளை அணிந்து வலம் வந்தனர். மக்கள் தங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களை நேசிப்பதைப் போல, நகரத்தையும் சுற்றுச் சூழலையும் நேசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பிளாஸ்டிக் கரண்டிகள் மற்றும் ஸ்ட்ரா உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உடைகள் அணிந்து, "நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதுவே உங்களிடம் திரும்பி வரும்" என்ற செய்தியோடு வலம் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com