ஓடும் ரெயிலில், மகளிருக்கு பாதுகாப்பு தேவை குறித்து, விளக்கும் வகையில், புதிய வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இதுதவிர, மகளிருக்காக, ரயில்வே துறை, புதிய செயலியையும் அறிமுகம் செய்துள்ளது.