திடீரென பேக்கரிக்குள் புகுந்த ஆட்டோ | பதைபதைக்கும் காட்சிகள்
கட்டுப்பாட்டை இழந்து பேக்கரிக்குள் புகுந்த ஆட்டோ
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்...அதிர்ச்சிகர சிசிடிவி காட்சி
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அம்பலப்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பேக்கரி கடைக்குள் புகுந்து விபத்திற்குள்ளான அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன...
Next Story
