டெல்லி : சாலை நடுவே தீப்பிடித்து எரிந்த ஆட்டோ...

டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
டெல்லி : சாலை நடுவே தீப்பிடித்து எரிந்த ஆட்டோ...
Published on
டெல்லி ஆர்.கே புரம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்தது. சுதாரித்துக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் வேக வேகமாக ஆட்டோவை விட்டு வெளியேறினார்.
X

Thanthi TV
www.thanthitv.com