saudi| death | accident சவுதியில் அரங்கேறிய கொடூரம் இந்தியர்களுக்கு பெரும் சோகம்
சவுதியில் அரங்கேறிய கொடூரம் இந்தியர்களுக்கு பெரும் சோகம்
சவுதியில் அரங்கேறிய கொடூரம் இந்தியர்களுக்கு பெரும் சோகம் சவுதி அரேபியாவின் மக்கா அருகே நடந்த கோரமான சாலை விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர், கேரளத்தைச் சேர்ந்த 2 பேர் என 4 இந்திய பெண் செவிலியர்கள் மற்றும் சவுதி ஓட்டுநர் என 5 பேர் உயிரிழந்தனர். தாயிஃப்-ரானியா நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் ரானியா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
