வாஜ்பாய் வசித்த வீடு அமித்ஷாவுக்கு ஒதுக்கீடு?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த அரசு இல்லம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வாஜ்பாய் வசித்த வீடு அமித்ஷாவுக்கு ஒதுக்கீடு?
Published on
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்த அரசு இல்லம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அரசு இல்லத்தில் வாஜ்பாய் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தை அவரது குடும்பத்தினர் காலி செய்தனர் . அந்த இல்லம் அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அந்த இல்லத்தை பார்வையிட்ட அமித் ஷா, சில மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com