14 ஆயிரத்து 100 அடி உயரத்தில் - இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 14 ஆயிரத்து 100 அடி உயரத்தில் அமைந்துள்ள தன்சிங் தாபா, சார்ட்சே பகுதிகளில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்...
Next Story
