அசாமில் கனமழை - வெள்ளம்: 2.25 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அசாமில் கனமழை - வெள்ளம்: 2.25 லட்சம் மக்கள் பாதிப்பு
Published on

அசாம் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 5 மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ள நீரில் மூழ்கிவிட்டதால் பொதுமக்கள் சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகள் மக்கள் மரங்களில் கயிற்றை கட்டி வெளியேறி வருகிறார்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com