அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் இரண்டு பயணிகளுக்கு இடையே கைகலப்பு நடந்தது. .விமானத்தில் உள்ள கேபின் இடத்தில் லக்கேஜை வைப்பதில் இருவரும் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.