Assam | 2nd Marriage | ``2வது திருமணம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை'' - அசாம் அரசு அதிரடி
முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் மசோதா அசாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பலதார மண எதிர்ப்பு மசோதா மூலம் குற்றத்தில் ஈடுபடுபவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
