Asia First Women Loco Pilot | Anand Mahindra|ஆசிய கண்டத்தின் முதல் பெண் ரயில் பைலட்டுக்கு ராஜமரியாதை
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் ஓய்வு
ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநரும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் முதல் பெண் லோகோ பைலட்டுமான சுரேகா யாதவ், வரும் 30ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்... 36 ஆண்டுகாலமாக ரயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ், 60 வயதை அடைந்ததால், ரயில்வே அதிகாரிகள், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்தரா உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்...
Next Story
