Arya Rajendran | மகளுடன் டான்ஸ் போட்டு ஓணம் கொண்டாடிய மேயர் ஆர்யா ராஜேந்திரன் - தீயாய் பரவும் வீடியோ
ஓணம்- நடனமாடி கொண்டாடிய மேயர் ஆர்யா ராஜேந்திரன்
இந்தியாவின் இளம் மேயர் என பிரபலமான திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், தனது குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும்போது, தனது மகள் மற்றும் பெண்களுடன் வீட்டு முன்பு நடனமாடினார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோ காட்சி, வேகமாக பரவி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Next Story
