தெருக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தெருக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்
டெல்லியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சாலையோர கடையில் மோமோஸ் சுவைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Next Story