"வன்முறை சார்ந்த போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்

"ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும்"
"வன்முறை சார்ந்த போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால்
Published on

இதனிடையே எத்தகைய வன்முறை சார்ந்த போராட்டங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com