Arvind Kejriwal | கெஜ்ரிவாலுக்கு எதிர்பாரா வரவேற்பு | விழாக் கோலத்தில் ஆம்ஆத்மி அலுவலகம்

கெஜ்ரிவாலுக்கு எதிர்பாரா வரவேற்பு | விழாக் கோலத்தில் ஆம்ஆத்மி அலுவலகம்

Arvind Kejriwal | AAP | கெஜ்ரிவாலுக்கு எதிர்பாரா வரவேற்பு | விழாக் கோலத்தில் ஆம்ஆத்மி அலுவலகம் சிபிஐ வழக்கில் இருந்து விடுவிப்பு - கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து கெஜ்ரிவால் விடுவிப்பு சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு ஆம்ஆத்மி அலுவலகம் செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால் வழிநெடுகிலும் ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு மலர்களை தூவி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் வரவேற்பு

X

Thanthi TV
www.thanthitv.com