அரசியல் சாசன பிரிவு 370 தற்காலிகமானதே : பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தகவல்

அரசியல் சாசன பிரிவு 370 தற்காலிகமானது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது என பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன பிரிவு 370 தற்காலிகமானதே : பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தகவல்
Published on

அரசியல் சாசன பிரிவு 370 தற்காலிகமானது மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டது என பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஷேக் அப்துல்லா தொடங்கி குலாம் நபி ஆசாத் வரை காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளதாக கூறி உலக மக்களை குழப்பி வருவதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com