யமுனை கரையில் திடீரென லேன்டான ராணுவ ஹெலிகாப்டர்...பரபரத்த உபி
உத்தரப்பிரதேச மாநிலம், சஹாரன்பூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி ரக ராணுவ ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யமுனை நதிக்கரையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் தரையிறங்கிய பிறகு ராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story
