இதுவரை யாரும் செய்யாததை செய்து அர்ஜுன் எரிகேசி சாதனை
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றுவரும் ஃப்ரீ ஸ்டைல் free style செஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி முன்னேறி உள்ளார். காலிறுதிச் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்கை Nodirbek தரவரிசையில் 5ம் இடத்தில் இருக்கும் அர்ஜுன் எரிகேசி வீழ்த்தினார். இதன்மூலம், ஃப்ரீ ஸ்டைல் செஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என அர்ஜுன் எரிகேசி சாதனை படைத்துள்ளார்.
Next Story
