Aravalli Hills | நாடே உற்றுநோக்கிய ஆரவல்லி மலை விவகாரம் - உச்சநீதிமன்றம் எடுத்த புதிய முடிவு
ஆரவல்லி மலைகளை வரையறுக்க நிபுணர் குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆரவல்லி மலைகள் வரையறுப்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசின் பரிந்துரையில் 100 மீட்டர் இருப்பது மட்டுமே ஆரவல்லி மலை என தெரிவிக்கப்பட்டது
Next Story
