#JUSTIN | Katpadi To Tirupati | தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தந்த இனிப்பான செய்தி | Central Govt

x

வேலூர் மாவட்டம் காட்பாடி - திருப்பதி இடையே ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் திட்டம்/ரூ.1,332 கோடி செலவிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்/இந்தத் திட்டத்தின் மூலம் ஆந்திராவின் சித்தூர், திருப்பதி மற்றும் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டங்கள் பெரிதும் பயன்பெறும்/திருப்பதி ஏழுமலையான் கோவில், காளஹஸ்தி கோவில், சந்திரகிரி கோட்டை ஆகியவற்றை இணைக்கும்


Next Story

மேலும் செய்திகள்