முதன்முதலாக தென்னிந்தியாவில் கடையை விரித்த `ஆப்பிள்’முதன்முதலாக தென்னிந்தியாவில் கடையை விரித்த `ஆப்பிள்’

x

ஆப்பிள் நிறுவனம், தென்னிந்தியாவில் தனது முதல் அதிகாரப்பூர்வ சில்லறை கடையை ‘ஆப்பிள் ஹெப்பால்’ என்ற பெயரில் பெங்களூருவில் திறந்துள்ளது. இது, மும்பையின் ஆப்பிள் BKC மற்றும் டெல்லியின் ஆப்பிள் சாகெட் ஆகிய கடைகளுக்கு பிறகு இந்தியாவில் திறக்கப்பட்ட மூன்றாவது ஆப்பிள் ஸ்டோராக பார்க்கப்படுகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனத்தின் பிராந்திய விரிவு மேலும் வலுப்பெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்