Apple CEO | Diwali | தீபாவளி வாழ்த்து சொன்ன ஆப்பிள் CEO டிம் குக்!

x

தீபாவளியையொட்டி ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் அபெக்‌ஷா மேக்கரால் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸில் எடுக்கப்பட்ட அகல் விளக்கு புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த டிம் குக், உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார். கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்