Apartment Fire | மளமளவென பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு -தப்பிக்க கீழே குதித்த 3 உயிர்கள் பலி
Delhi | Apartment Fire | மளமளவென பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு - தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த 3 உயிர்கள் பலி..
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 3 பேர் பலி
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
தீ விபத்திலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி
டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது
மாடியிலிருந்து குதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கீழே குதித்ததில் படுகாயமடைந்த குழந்தைகளின் தந்தை யாஷ் யாதவும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Next Story