தலைப்பு செய்தியை மாற்றிய அறிவிப்பு.. சாதிவாரி கணக்கெடுப்பின் திடீர் அனுமதிக்கு என்ன காரணம்?
மத்திய அமைச்சரவை கூட்டத்துல சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கு. சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் அவசியம்? இத்தனை ஆண்டுகாலம் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆளும் பாஜக அரசு இப்ப திடீர்னு சாதிவாரி கண்க்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது ஏன்? இதன் பின்னணி என்ன என்பத இந்த podacast பகுதியில பார்க்கலாம். நான் ரஞ்சித்...
Next Story
