Tirupathi | திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு #tirupathi #ezhumalaiyantemple #thanthitv திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாத தரிசனம் மற்றும் தங்குமிட அறைகளுக்கான முன்பதிவு தேதிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது...