வாக்கு செலுத்துவதற்காகவே மலையாள நடிகை செய்த செயல்.. Big சல்யூட்

பிரபல மலையாள இயக்குநர் லால் ஜோஸ் கேரள மாநிலம் திருச்சூரில் ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்... மேலும், இலங்கையில் படப்பிடிப்பில் இருந்த பிரபல மலையாள நடிகை அண்ணா ராஜன், ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு கொச்சிக்கு வந்து வாக்களித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com