அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவு : பல்கலை. துணைவேந்தர் சூரப்பா வரவேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவிற்கு அதன் துணைவேந்தர் சூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவு : பல்கலை. துணைவேந்தர் சூரப்பா வரவேற்பு
Published on

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவிற்கு அதன் துணைவேந்தர் சூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு

அரசு கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com