Anil Ambani Flight | நேரம் பார்த்து இறங்கிய அனில் அம்பானி - இனி விமானம் என்றாலே அம்பானி தானா..

x

நேரம் பார்த்து இறங்கிய அனில் அம்பானி - இனி விமானம் என்றாலே அம்பானி தானா..

வர்த்தக விமானங்கள் தயாரிப்பில் அனில் அம்பானி நிறுவனம்

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், இந்தியாவில் பால்கன் 2000 வர்த்தக ஜெட் விமானங்களை தயாரிக்க உள்ளன. இந்தியாவில் வர்த்தக விமானங்களை தயாரிக்க பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 2028ம் ஆண்டுக்குள் இந்தியாவிலேயே பெருநிறுவன மற்றும் இராணுவ பயன்பாட்டிற்காக ஜெட் விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்