"முடிஞ்சா தொட்டு பார்".. சவால் விட்ட ராஜ நாகம் - குலைநடுங்க வைக்கும் காட்சி
ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி புறநகர் பகுதியில், வனப்பகுதியில் இருந்து வந்த 14 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று நுழைந்தது. இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர், அந்த ராஜ நாகத்தை போராடி பிடித்தனர். பிறகு அப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் விடுவித்தனர்.
Next Story