Andhra Vs Karnataka | "எரியுதா.. வயிறு எரியுதா..?" வார்த்தை விட்ட CM நாயுடு மகன்

x

எங்களோட சாப்பாடு மட்டுமல்ல, முதலீடும் ஸ்பைசிதான், வயிறு எரிகிறதா? என ஆந்திர அமைச்சர் கொளுத்திப்போட, ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் இடையிலான வார்த்தை போர் உக்ரமாக்கி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்