Andhra Train Fire | ஆந்திராவில் ஓடும் ரயிலில் தீ விபத்து - கரிக்கட்டையான பயணி.. உலுக்கும் கோரம்
ஆந்திராவில் ஓடும் ரயிலில் தீ விபத்து - உடல் கருகி பயணி பலி
ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே ஓடும் ரயிலில் தீ விபத்து
டாடா நகர் - எர்ணாகுளம் ரயிலின் 2 பெட்டிகளில் திடீரென பற்றிய தீ
தீ விபத்தில் பயணி ஒருவர் உடல் கருகி பலியான பரிதாபம் - விசாரணை
தீ பற்றிய பெட்டிகளை உடனடியாக ரயிலில் இருந்து லோகோ பைலட் கழற்றியதால் பெரும் சேதம் தவிர்ப்பு
Next Story
