ஆந்திராவில் பறவை காய்ச்சல்... அலர்ட்டான தமிழகம் | andhra | Tamilnadu | bird flu

x

ஆந்திராவில் பறவை காய்ச்சல்... அலர்ட்டான தமிழகம்

ஆந்திராவில் பறவை காய்ச்சல் எதிரொலி

நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

கோழிப்பண்ணைகளுக்கு நேரில் சென்று ஆட்சியர் உமா ஆய்வு

கோழிப்பண்ணைகளை கண்காணிக்க 45 அதிவிரைவு குழு அமைப்பு

கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்