Andrapradesh | ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர்..போலீஸின் துரித செயலால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்..
Andrapradesh | ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர்.. போலீஸின் துரித செயலால் காப்பாற்றப்பட்ட உயிர்கள்.. வெளியான பரபரப்பு காட்சி
ஆந்திராவில் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட இருவரை போலீசார் பத்திரமாக மீட்கும் பரபரப்பான காட்சி வெளியாகியுள்ளது.
பாபட்லா மாவட்டத்தில் மோந்தா புயல் எதிரொலியால், உப்புக்குண்டூர் அருகே உள்ள ஆற்றுக்கால்வாயில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது. இதில், எதிர்பாராத விதமாக 2 பேர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசார்,
கயிறு கட்டி இருவரையும் மீட்டனர்.
Next Story
