ஆந்திராவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கடப்பாவிற்கு பெட்ரோ கெமிக்கல் எடுத்துச் சென்ற சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
ஆந்திராவில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து
Published on

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கடப்பாவிற்கு பெட்ரோ கெமிக்கல் எடுத்துச் சென்ற சரக்கு ரயிலில் அதிகாலை பிரகாசம் மாவட்டம் சுறா ரெட்டி பள்ளி அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென 5 ஆயில் டேங்கர்கள் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com