ஆந்திரா : கர்ப்பிணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா : கர்ப்பிணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்
Published on
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைகளே இல்லாத மண் பாதையில், கர்ப்பிணி பெண்ணை, தொட்டில் கட்டி தூக்கி சென்றது காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com