ஜெகனுக்கு எச்சரிக்கை கொடுத்த போலீஸ் -வைரலாகும் பரபரப்பு வீடியோ

x

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில காவல்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, தான் ஆட்சிக்கு வந்தால் காவல்துறை அதிகாரிகளின் சீருடையை கழற்றி அடிப்பேன் என ஆவேசமாக ஜெகன்மோகன் ரெட்டி பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அம்மாநில காவல்துறை அதிகாரி ஒருவர், சீருடை நீங்கள் கொடுத்தது அல்ல.... அரசு கொடுத்தது என்றும், எதைக் கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்