திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படம் மறுவெளியீடு

திரையரங்கில் பவன் கல்யாண் திரைப்படம் மறுவெளியீடு
Published on

ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாணின் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்ட திரையரங்கில், ரசிகர்கள் காகிதங்களை தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நந்தியாலாவில் பவன் கல்யாண் நடித்துள்ள கேமராமேன் கங்காதோ ராம்பாபு திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. படத்தைக் காண திரண்ட ரசிகர்கள், உற்சாக மிகுதியில் திரையரங்கிற்குள் காகிதங்களை சேகரித்து தீயிட்டு எரித்தனர். இதனால், திரையரங்கிற்குள் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com