Andhra Pradesh | Cylinder Blast | சிலிண்டர் வெடித்து கோரம் - 5 பேர் உடல் சிதறி பலி
Andhra Pradesh | Cylinder Blast | சிலிண்டர் வெடித்து கோரம் - 5 பேர் உடல் சிதறி பலி
சிலிண்டர் வெடித்து கோர விபத்து - 5 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வெல்டிங் பட்டறையில் சிலிண்டர் வெடித்த விபத்தில், ஐந்து பேர் உடல்கள் சிதறி உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்தில் வெல்டிங் பட்டறை கட்டடம் முழுவதுமாக தரைமட்டமானது. மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Next Story
