Andra Pradesh Bus Fire Accident | ஆந்திரா பேருந்து தீ விபத்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி..
ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து 20 பேர்கள் உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்தி உயிரிழந்த இளைஞர், பெட்ரோல் பங்க்-க்கு நண்பரோடு வந்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
