ஆந்திர மாநில டிஜிபி இடமாற்றம் - தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு

x

ஆந்திர மாநில காவல்துறை டிஜிபி கே.வி.ராஜேந்திரநாத் ரெட்டியை உடனடியாக இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிஜிபி அந்தஸ்தில் உள்ள 3 அதிகாரிகளின் பெயர்களை அனுப்புமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பரிந்துரைகள் கிடைத்த‌தும், காலை 11 மணிக்குள் புதிய டிஜிபி நியமிக்கப்படுவார். 1992-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ராஜேந்திரநாத் ரெட்டி, பிப்ரவரி 2022 ஆண்டில் இருந்து ஆந்திர மாநில டிஜிபியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்