Andhra | காதலன் கண் முன்னே காதலியை சீரழித்த `காம மிருகங்கள்'.. பொது இடத்திலேயே நேர்ந்த பெரும் கொடுமை

x

Andhra | காதலன் கண் முன்னே காதலியை சீரழித்த `காம மிருகங்கள்'.. பொது இடத்திலேயே நேர்ந்த பெரும் கொடுமை

காதலனை தாக்கி விட்டு இளம்பெண் பலாத்காரம் - மூவர் கைது

ஆந்திராவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை தாக்கி காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள நகரவனம் பூங்காவில் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மூவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். பின் வீடியோவை காதலர்களிடம் காண்பித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். காதலர்கள் பணம் தர மறுக்கவே, காதலனை தாக்கிவிட்டு, மகேஷ் , கிஷோர் , ஹெமன் பிரசாத் ஆகியோர் காதலியான இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டனர். இது குறித்த புகாரில் மூவரையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்