Andhra Election | மளமளவென பற்றி எரிந்த வாகனங்கள்.. உள்ளாட்சி தேர்தலில் அதிர்ச்சி
மளமளவென பற்றி எரிந்த வாகனங்கள்.. உள்ளாட்சி தேர்தலில் அதிர்ச்சி
#AndhraElection #JaganMohanReddy #Riot #ThanthiTV Andhra Election | மளமளவென பற்றி எரிந்த வாகனங்கள்.. உள்ளாட்சி தேர்தலில் அதிர்ச்சி - ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த ஊரிலேயே வெடித்த வன்முறை ஆந்திராவில் 92 நகராட்சிகள், 13 மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரில் வன்முறை வெடித்தது.
