Andhra Car Accident | அடுத்தடுத்து 2 கார்கள் மோதி, 100 மீட்டருக்கு வீசப்பட்டும் உயிர் தப்பிய நபர்
Andhra Car Accident | அடுத்தடுத்து 2 கார்கள் மோதி, 100 மீட்டருக்கு வீசப்பட்டும் உயிர் தப்பிய நபர்
Andhra Car Accident | அடுத்தடுத்து 2 கார்கள் மோதி, 100 மீட்டருக்கு வீசப்பட்டும் உயிர் தப்பிய நபர் - பதற வைக்கும் சிசிடிவி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற நிலையில், அவர் மீது இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதியது. இருசக்கர வாகனத்தில் சென்றவர் சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அவர் உயிர் பிழைத்த நிலையில், விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன
