Andhra | Beer | 2 பேர் உயிரை பறித்த விபரீத போட்டி.. பொங்கல் அன்று நடந்த பயங்கர சம்பவம்

x

ஆந்திராவில் பொங்கலின் போது நடந்த மது அருந்தும் போட்டியில் பங்கேற்ற இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னமய்யா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பந்தவடிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர்களான மணிகுமார் மற்றும் புஷ்பராஜ் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் அளவுக்கு அதிகமாக19 பீர்களை உட்கொண்டது போலீஸ் விசாரணை தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்