Andamandonkey | அந்தமான் தீவில் தனிஒருவனாக வாடும் JACK - எங்கே ROSE? கதையை கேட்டு கண்கலங்கும் மக்கள்

அந்தமான் தீவில் தனிஒருவனாக வாடும் JACK - எங்கே ROSE? கதையை கேட்டு கண்கலங்கும் மக்கள்

முழு அந்தமான் தீவுகளிலும் உயிருடன் இருக்கும் கடைசி கழுதை இந்த ஜாக் மட்டும்தானாம்... சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்கூபா டைவிங் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில், கடற்கரையில் உபகரணங்கள் சுமக்க 2 கழுதைகள் இங்கு கொண்டு வரப்பட்டன... மணலில் வாகனங்கள் செல்ல முடியாத சூழலில், இவைதான் வேலைக்கார ஹீரோக்கள்... பின்னர் அவை சில குட்டிகளையும் ஈன்றுள்ளன... ஆனால் பராமரிப்பு சிக்கல்கள், இயற்கை காரணிகள், பயன்பாடு குறைவு உள்ளிட்ட காரணங்களால் காலப்போக்கில் கழுதைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து இப்போது மீதமிருப்பது ஜாக் மட்டுமே...

X

Thanthi TV
www.thanthitv.com