அனன்யா பங்கர் பேட்டிங் ஸ்கில் ஃபேன்ஸ் கவர்ந்திருக்கு
அனன்யா பங்கர் பேட்டிங் ஸ்கில் ஃபேன்ஸ் கவர்ந்திருக்கு..
இந்திய டீமோட முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கருக்கு 2வதா பிறந்த அனன்யா பிறப்புல ஆணா இருந்து, பின்னர் பெண்ணா மாறுனாங்க...
தன்னோட பேரை ஆர்யன் பங்கரா இருந்ததா அனன்யா பங்கர்னு மாத்திட்டு இப்ப, LGBTQ பிரிவுக்காக வழக்கறிஞரா குரல் கொடுத்துட்டு இருக்காங்க..
இருந்தாலும் கிரிக்கெட்டராவும் தன்னை முன்னிலை படுத்திட்டு வர அனன்யா, செம்ம DEFENSIVE டெக்னிக்கோட பேட்டிங் பிராக்டீஸ் செஞ்ச வீடியோ வைரலா சுத்திட்டு இருக்கு.
Next Story
